அரசாங்க உதவிகள்

பலதரப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அரசாங்க உதவிகளின் பட்டியல்

செய்திகள்

பி.என்.டி.வி (BNTV)

நாட்டின் அடைவுநிலை

உள்நாட்டு மொத்த உற்பத்தி

2009
ரிம698.64
பில்லியன்
2017

ரிம1.23

டிரில்லியன்


76.06% அதிகரித்தது

வெளிநாடுகள் உடனான வர்த்தக மதிப்பு (ஏற்றுமதி + இறக்குமதி)

2009
ரிம987.19
பில்லியன்
2017

ரிம1.48

டிரில்லியன்


49.92% அதிகரித்தது

உலகத் தரவரிசை

நிறுவனம்உலக வங்கி

உலக வங்கி

24


உலகளவில் தரநிலை

வணிகம் செய்ய மிகவும் எளிதானது

நிறுவனம்உலக பொருளாதார கருத்தரங்கம்

உலக பொருளாதார கருத்தரங்கம்

23


உலகளவில் தரநிலை

அதிக போட்டித் தன்மைமிக்க நாடு

மேம்பாட்டு வரைப்படம்

2009-ஆம் ஆண்டு தொடக்கம், நாடு முழுவதும் தேசிய முன்னணி அரசாங்கம் மேற்கொண்ட மேம்பாட்டு திட்டங்களின் இடங்கள்

நமது மக்கள் பிரதிநிதிகளை அறிந்துக் கொள்ளுங்கள்

நாடு முழுவதிலும் உள்ள தேசிய முன்னணியின் நாடளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்

அடைவை நோக்கி

ஜனவரி
2015

சரவாக் பான் போர்னியோ திட்டத்தின் தொடக்க நிகழ்வு

சரவாக் பான் போர்னியோ திட்டத்தின் தொடக்க நிகழ்வு

சபா & சரவாக்கை இணைக்கு 2302 கிமீ தூரம் கொண்ட டோல் கட்டணம் இல்லாத நெடுஞ்சாலை.

மே
2016

சரவாக் மாநில தேர்தல்

சரவாக் மாநில தேர்தல்

11வது சரவாக் மாநில தேர்தலில், மொத்தம் 82 தொகுதிகளில் 72 தொகுதிகளை தேசிய முன்னணி வென்றது.

ஜூலை
2017

சுங்கை பூலோ MRT திட்டம் முழுமையாக தொடக்கம் கண்டது

சுங்கை பூலோ MRT திட்டம் முழுமையாக தொடக்கம் கண்டது

17 ஜூலை 2017-ல் , சுங்கை பூலோ மற்றும் காஜாங்கை இணைக்கும் 51கிமீ தூரம் கொண்ட MRT இரயில் சேவை முழுமையாக செயல்படத் தொடங்கியது.

Dapatkan Info Terkini